|
வேலை வாய்ப்பு இல்லத இளைஞர்கள், இல்லத்தரசிகள் தனக்கென ஒரு சுயத்தொழிலை அமைத்து சுயமாக செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பது நமது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு திட்டங்களை முறையாக மக்களிடையே தெரியப்படுத்துவதும் நமது நிறுவனத்தின் பெரும் கடமையாக கொண்டுள்ளது. உங்களுக்கு உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாழும் வாழ்வில் வறுமையை விரட்டி செழிப்புடன் வாழ்வோமாக.
காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.
நவீன காளான் வளர்ப்பு ஐ.ஓ.டி கருவி & பயன்கள்.
காளான் வளர்ப்பு - அகில இந்திய வானொலி நிலையம் – கிசான் வானி
நவீன
காளான் வளர்ப்பு கருவி மூலம்
3 மடங்கு
லாபம்
காளான் வளர்ப்பது எப்படி? - ஈஸியான வழி முறை
காளான் வளர்ப்பு ஏன் லாபம் தரும் தொழிலாக இருக்கிறது?
ரூபாய் 25 ஆயிரம் இருந்தால் நீங்களும் முதலாளி ஆகலாம், காளான் வளர்ப்பு தமிழ்
காளான் வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
ரூபாய் 1 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு
முதலீடு 30 ஆயிரம் மாத வருமானம் 40 ஆயிரம் – குறைவான வேலை மற்றும் நிறைவான வருமானம். உடனே துவங்குங்கள் காளான் வளர்ப்பு தொழில்…
காளான் வளர்ப்பு லாப கணக்கீடு
காளான் வளர்ப்பு பற்றிய வீடியோ தொகுப்பு
காளான் வளர்ப்பு குடிசை அல்லது குடில் அமைப்பு
காளான் வளர்ப்பு இலவச புத்தகம்
காளான் வளர்ப்பு - நோய் மேலாண்மை
Managing Director - Er.P.Gajendraprabhu, B.Tech,EEE.,S.E.C(TN).PL.
மேலும் விபரங்கள் அறிய 9360377479 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளவும்.
(காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை)