சுபிக்க்ஷம் அசோசியேட்ஸ்

மயிலாடுதுறை

(இது ஒரு இந்திய அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம்)

காளான் வளர்ப்பு செயற்கை நுண்ணறிவு ஐ.ஒ.டி கருவி 


காளான் வலர்ப்பில் உள்ள முக்கிய வேலையாக கருதப்படுவது  காளான் குடிலின் வெப்ப நிலையை சரியாக பராமரிப்பது ஆகும். காளான் குடிலின் வெப்ப நிலையை சரியாக பராமரிப்பதன் மூலம்


இயல்பு நிலையை விட 150 கிராம் அதிக மகசூலை பெற முடியும். இதற்கு காளான் குடிலின் உள்ளே சீரன வெப்பனிலையை அதாவது 24 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பனிலையை கொடுக்க வேண்டும்.

 



இவ்வாரு தொடர்ந்து 24 மணி நேரமும் காளான் குடிலை ஒரு மனிதனால் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அதற்காக தான் நமது நிறுவனம் புதிய அதி நவீன தொழில் நுட்பத்தில் இயங்க கூடிய ஐ.ஒ.டி கருவியை உறுவாக்கியுள்ளது.


தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக நமது நிறுவனமே இந்த கருவியை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இதனால் இந்த கருவியை பயன்படுத்தும் பட்சத்தில் இந்த கருவியானது தொடர்ந்து 24 மணி நேரமும் வேலை செய்து உங்களுடைய காளான் குடிலை கண்காணித்து அதற்க்கு தகுந்தது போல வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தை சமன் செய்யும்.


இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இயல்பு நிலையைவிட 50 முதல் 70 சதவிதம் வரை குறையும். ஏனெனில் இந்த கருவியில் பயன்படுத்தப்படும் தொழினுட்பம் மற்றும் 0.3எம்.எம் அளவுல்ல 4 வழி தெளிப்பான் மிகவும் சீரகவும் மற்றும் நுண்ணிய நீர் திவளைகளையும் உருவாக்கி தெளிக்கும் இதனால் காளான் குடிலின் வெப்ப நிலை சரியான விகிதத்தில் பராமரிக்கப்படும்.


கருவியின் முக்கிய பயன்பாடுகள்:
  • இந்த கருவி 24 மணி நேரமும் மனிதனின் துணை இல்லாமல் தானாகவே இயங்கும் திறன் கொண்டது, இது மனிதனை போல சிந்திக்கும் திறன் கொண்டது.

  • இந்த கருவி காளான் வளர்வதற்க்கு தேவையான வெப்பனிலை மற்றும் ஈரப்பம் ஆகியவற்றை சரியாக பராமரித்து காளான் வளர்ச்சியை மேம்படுத்தும் திறன் கொண்டது.

  • மனிதனின் துணையில்லாமல் காளான் குடிலில் தண்ணீர் தெளித்து பராமரிக்கும் திறன் கொண்டது.

  • காளான் குடிலில் உள்ள வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தை கண்கானித்து நமது கைப்பேசிக்கு தகவலை அனுப்பும் தன்மை கொண்டது.

  • நமது கைப்பேசி மூலம் காளான் குடிலில் உள்ள கருவிகளை இயக்க முடியும் மற்றும் கட்டுப்படுத்த முடியும்.

  • நாம் நமது தேவைக்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழ் நிலை ஏற்படும் நிலையில் இந்த கருவியின் துணை கொண்டு நாம் இயக்கலாம்.

  • மனித ஆற்றல் அதிகமாக தேவைப்படுவது இல்லை. ஆட்கள் வேலை செலவு குறைவு.

  • இந்த கருவி துள்ளியமாக செயல்படுவதால் தண்ணீர் தெளிக்கும் போது மிக குறைவான தண்ணீரே போதுமானதாக இருக்கும்.


கருவியை பற்றி தெளிவான விளக்கத்தை வீடியோ மூலம் காண்பதற்க்கு  கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

https://youtu.be/V4lOeli1w7E


___________________________________________________________________________________