மயிலாடுதுறை
(இந்திய அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம்)
-----------------------------------------------------------------------------------
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் - பிரிவு உபசரிப்பு விழா சுபிக்ஷம் அசோசியேட் நிர்வாக இயக்குனர் திரு.அ.பா.கஜேந்திரபிரபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
மாவட்ட செயல் அலுவலர் திரு.வி.சுந்தரபாண்டியன் அவர்களின் பணி மாறுதல் தொடர்பாக நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபசரிப்பு விழா நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள், பயாணாளிகள் மற்றும் திட்டம் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் சுபிக்ஷம் அசோசியேட் நிர்வாக இயக்குனர் திரு.அ.பா.கஜேந்திரபிரபு அவர்கள் கலந்து கொண்டு சுபிக்ஷம் அசோசியேட் சார்பாக நினைவு பரிசு வழங்கி சிறப்பித்துள்ளார்.