----------------------------------------------------------
மயிலாடுதுறை
(இந்திய அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம்)
-----------------------------------------------------------------------------------
காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும். மேலும் தொடர்புக்கு 9 3 6 0 3 7 7 4 7 9
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் - நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை புதிய மாவட்ட செயல் அலுவலராக மதிப்பிற்குறிய திரு. வேல்முருகன் அவர்கள் பதவியேற்றார். சுபிக்ஷம் அசோசியேட் நிர்வாக இயக்குனர் திரு.அ.பா.கஜேந்திரபிரபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
மாவட்ட செயல் அலுவலர் திரு.வேல்முருகன் |
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை புதிய மாவட்ட செயல் அலுவலராக திரு. வேல்முருகன் அவர்கள் பதவியேற்றார். இதனை தொடர்ந்து பணி சிறக்கவும் அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடையும் வகையிலும் திருவிடைக்கழி அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிப்பாடு நடைப்பெற்றது. இந்த சிறப்பு பூஜை சுபிக்ஷம் அசோசியேட் சார்பாக கோயில் நிர்வாகம் மற்றும் தலைமை அர்சகர் மூலம் சிறப்பாக நடைப்பெற்றது.